பாலிதீன் பயன்பாடு மீண்டும் அதிகரிப்பு

Added : பிப் 14, 2020
Advertisement

கம்பம், கம்பம் பள்ளத்தாக்கில் கம்பம், உத்தமபாளையம், காமயகவுண்டன்பட்டி, புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி உள்ளிட்ட பல ஊர்களில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள் அனைத்திலும் தடை செய்யப்பட்ட பாலிதீன் பயன்பாடு மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.சிறிய கடைகளில் சர்வசாதாரணமாக பாலிதீன் பைகளில் வைத்து மக்களுக்கு பொருட்கள் தரப்படுகினறன. அலட்சியம் காட்டாமல் இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் அதற்கு தமிழக அரசு தடை விதித்ததன் நோக்கமே கேள்விக்குறியாகி, சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X