மாநகராட்சி பள்ளி விளையாட்டு :வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

Added : பிப் 14, 2020
Advertisement
 மாநகராட்சி பள்ளி விளையாட்டு :வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

சென்னை:பெரியமேடு, நேரு விளையாட்டு அரங்கில், சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு இடையிலான, 10 மண்டலங்களில் மற்றும் நான்கு மாவட்டங்களில் வெற்றி பெற்ற மாணவ -- மாணவியருக்கான இறுதி போட்டி, நேற்று முன்தினம் நடந்தது.இதில், 13 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் அணிவகுப்பு நடத்தி, ஒலிம்பிக் தீபம் ஏற்றி, போட்டிகளை துவக்கினர்.போட்டியில் வெற்றி பெற்ற இருபாலர் பிரிவிலும், முதல் பரிசாக, 10 கிராம் வெள்ளிப் பதக்கமும், இரண்டாம் பரிசாக, 8 கிராம் மற்றும் மூன்றாம் பரிசாக, 7 கிராம் வெள்ளி பதக்கங்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவினருக்கும், தனித்தனியே, 67 பரிசுகள், தனித்திறன் கோப்பைகளாக வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X