அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆவினில் முறைகேடு: மக்கள் நீதி மையம் குற்றச்சாட்டு

Updated : பிப் 14, 2020 | Added : பிப் 14, 2020 | கருத்துகள் (9)
Advertisement
aavin,Kamal,Kamalhaasan,MakkalNeedhiMaiam,கமல்,கமல்ஹாசன்

சென்னை,: ''குரூப் - 4' முறைகேடுகளை தொடர்ந்து ஆவின் நிறுவன பணி நியமனத்திலும் மெகா ஊழல் நடந்துள்ளது என மக்கள் நீதி மையம் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

மக்கள் நீதி மையம் கட்சியின் அறிக்கை: 'குரூப் - 4' முறைகேடுகளை தொடர்ந்து ஆவின் நிறுவன பணி நியமனத்திலும் மெகா ஊழல் நடந்துள்ளது ஊடக செய்திகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. முட்டை முதல் அனைத்திலும் முறைகேடுகளின் மொத்த உருவமாக திகழும் அ.தி.மு.க. அரசு உடனடியாக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை நீக்கம் செய்ய வேண்டும். ஆவினில் ஏற்பட்டுள்ள பல கோடி ரூபாய் இழப்பு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க வேண்டும்.

கால்நடை மருத்துவ துறையில் காலியாக உள்ள 1141 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வை வரும் 23ம் தேதி ஏழு நகரங்களில் நடத்த இருந்தனர். தற்போது அத்தேர்வு சென்னையில் மட்டும் நடத்த முடிவு செய்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது. ஏற்கனவே அரசுப் பணியாளர் தேர்வாணைய முறைகேடுகளால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. வரும் காலங்களில் தேர்வு முறையையும் இந்த அரசு தனியாருக்கு தாரை வார்த்து விடுமோ என்ற அச்சம் எழுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
15-பிப்-202010:44:43 IST Report Abuse
konanki முரசொலி நிலம் நிலை என்ன?( பஞ்சமி நிலமா ?மூலப்பத்திரம் எங்க? பட்டா உள்ள நிலத்திற்கு வாடகை ஏன்? இதில் உள்ள முரண்பாடு/முறைகேடுகள் குறித்து கமல் கேள்வி ஏன் எழுப்பவில்லை. கம்யூனிஸ்ட் களுக்கு 25 கோடி இவருக்கு எத்தனை கோடிகள்?
Rate this:
Share this comment
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
14-பிப்-202017:49:57 IST Report Abuse
Subburamu Krishnaswamy Loose talks and statements will not serve any purpose. If he has any solid evidence he is at liberty to file a case in the court of law. It is not a cinema to talk dialogues. We cannot expect a characterless person to talk with subject.
Rate this:
Share this comment
Cancel
வாடகைபாக்கி சொடலை - கொல்டிபுரம் ,உகான்டா
14-பிப்-202015:03:47 IST Report Abuse
வாடகைபாக்கி  சொடலை முத்தகாசருக்கு ஆவினை பற்றி கவலை இல்லை, ஹிந்துக்கள் ஓட்டை ஒருங்கிணைக்க முயற்சிக்கும் ராஜேந்திர பாலாஜி மீது காண்டு.. திடீர் கிரிஸ்துவர் அவருக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்டை செவ்வனே செய்கிறார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X