பொது செய்தி

தமிழ்நாடு

நாளைய மின்தடை: காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை

Added : பிப் 14, 2020
Advertisement

வேளச்சேரி மையம்: வேளச்சேரி பிரதான சாலை ஒரு பகுதி, 100 அடி தரமணி லிங்க் சாலை, எல்.ஐ.சி., காலனி, டான்சி நகர், தண்டீஸ்வரம் நகர்.கொட்டிவாக்கம்: பத்திரிகையாளர் காலனி, லட்சுமண பெருமாள் நகர், 1 முதல் 6 தெருக்கள், ஸ்ரீனிவாசபுரம், ஈ.சி.ஆர்., பிரதான சாலை, கொட்டிவாக்கம் திருவீதியம்மன் கோவில் தெரு, காவேரி நகர், 1 முதல் 6 தெருக்கள், ராஜா கார்டன், கல்யாணி தெரு, நிஜாமா அவென்யூ, கற்பகாம்பாள் நகர், 1 முதல், 3 தெருக்கள்.சோத்தப்பெரும்பேடு: கிருதலாபுரம், பூதுார், மாரம்பேடு, அருமந்தை, அல்லிமேடு ஒரக்காடு, மேட்டுசூரப்பேடு, சோத்துபெரும்பேடு, செக்கன்சேரி, நெற்குன்றம், புதுக்குப்பம், ஞாயிறு.பொன்னேரி: அரசூர், பெரியகாவனம், வெள்ளோடை, தேவதானம், எலியம்பேடு, அனுப்பம்பட்டு, ஆலாடு, ஏ.ஆர்., பாளையம், பெரும்பேடு, வெண்பாக்கம், டி.வி., புரம், பொன்னேரி, கூடுர், அழிஞ்சிவாக்கம், அத்திப்பட்டு, இருளிப்பட்டு, ஜனப்பன் சத்திரம். பி.பி., சாலை, ஜெகன்நாதபுரம் சாலை, சாய் கிருபா நகர், விருந்தாவன் நகர், பஞ்செட்டி, தச்சூர் கீழ்மேணி, சென்னிவாக்கம், சத்திரம், ஆண்டார்குப்பம், கிருஷ்ணாபுரம், மாதவரம் ஜெகன்நாதபுரம், ஆமூர்.பெரம்பூர், ராஜாஜி நகர்: முருகன் நகர், வி.வி.,நகர், கோகுல் தெரு, ஜானகிராமன் ரெட்டி காலனி, தணிகை தெரு, ராஜாஜி நகர், கங்கா தெரு, முத்து தெரு, காமராஜ் தெரு, காவேரி தெரு, கே.கே.நகர், கணேஷ் நகர்.உயர் நீதிமன்ற வளாகம்: தம்புச்செட்டி தெரு ஒரு பகுதி, லிங்கி செட்டி தெரு ஒரு பகுதி, மூர் தெரு ஒரு பகுதி, அங்கப்ப நாயக்கன் தெரு ஒரு பகுதி, 2வது கடற்கரை சாலை ஒரு பகுதி, எரபாலு தெரு ஒரு பகுதி, மூக்கநல்லமுத்து தெரு ஒரு பகுதி, கிரீன் லேஸ் பேங்க், இயேசு அழைக்கிறார், யு.டி.ஐ., - இந்தியன் வங்கி, 1 மற்றும் 3, எச்.எஸ்.பி.சி.,- ஆர்மனியன் தெரு ஒரு பகுதி, கத்தோலிக் சென்டர்.டி.என்.எஸ்.சி, மைசூர் பாரத வங்கி, பாம்பே மியூசிக்கல் கட்டடம், வடக்கு கோட்டச்சாலை, தமிழ்நாடு சட்டப்பணிகள் அலுவலகம், மாற்று முறை தீர்வு மையம், எஸ்.ஐ.சி.சி.ஐ.,- ராஜா அண்ணாமலை மன்றம், தமிழ்நாடு அரசு பல் மருத்துவ கல்லுாரி, சென்னை மருத்துவ கல்லுாரி மாணவர் விடுதி.சென்னை ஹவுஸ், எ.ஈ.ஜி.ஐ.எஸ்., - எல்.ஐ.சி., குறளகம், சட்ட கல்லுாரி கழிவுநீர் அகற்றும் நிலையம், என்.எஸ்.சி., போஸ் சாலை ஒரு பகுதி, ஸ்டிரங்கர் தெரு ஒரு பகுதி, பிரான்சிஸ் ஜோசப் தெரு ஒரு பகுதி, மலையப்பெருமாள் தெரு ஒரு பகுதி, உயர்நீதிமன்ற கலையரங்கம் மற்றும் அரும்பொருட்காட்சி பதிவறை கட்டடம்.கூடுதல் சட்ட அறை, உயர் நீதிமன்ற உணவகம், அரசு வழக்கறிஞர் அலுவலகம், பத்ரியன் தெரு ஒரு பகுதி, ஆன்டர்சன் தெரு ஒரு பகுதி, பேக்கர்ஸ் தெரு ஒரு பகுதி, எஸ்பிளனேடு காவல் மற்றும் தீயணைப்பு அலுவலகம்.செங்குன்றம்: மனிஷ் நகர், குமரன் நகர், அம்மன்தாங்கல், சோத்துப்பாக்கம் சாலை, சன் சிட்டி, ஜெய் துர்கா நகர், பெருங்காவூர், ஜி.என்.டி., சாலை, செக்போஸ்ட், ஆரூன் உலாசா நகர், சாமியார் மடம், வடகரை சாலை, புழல் - அம்பத்துார் சாலை.மிட்டனமல்லி: மிட்டனமல்லி காலனி, சி.ஆர்.பி.எப்., நகர் மற்றும் சி.ஆர்.பி.எப்.,, ராஜிவ் காந்தி நகர், பிருந்தாவன் நகர், காரிசன் இன்ஜினியர், மிட்டனமல்லி, பி.டி.எம்.எஸ்., முத்தாபுதுப்பேட்டை, பையர் நகர், மிட்டனமல்லி பாரதி நகர், கண்டிகை, திருமலை நகர், என்.ஏ.வி.ஏ.எல்., இளங்கோ நகர், மிட்டனமல்லி ராகவி நகர், கரிமேடு, பாலவேடு சாலை, சபி நகர், நெமிலிச்சேரி, பிரகாஷ் நகர்.கோடம்பாக்கம்: கோடம்பாக்கம் சுற்றுவட்டார பகுதி, ஜகரிய காலனி, கங்கா நகர், இன்பராஜபுரம், ஸ்ரீராமபுரம், சூளைமேடு ஒரு பகுதி, ஆர்த்தியபுரம், 1வது மற்றும் 2வது தெரு, பஜனை கோவில் தெரு, ரங்கராஜபுரம், காமராஜ் காலனி, யுனைடெட் இந்தியா காலனி, சி.ஆர்.பி., கார்டன், விஸ்வநாதபுரம், வடபழநி, சவுராஷ்ட்ரா நகர், ஆற்காடு சாலை ஒரு பகுதி.சங்கராபுரம் பகுதி, சுப்புராமபுரம் நகர், கண்ணதாசன் தெரு, பாலாஜி தெரு, பாப்பாத்தியம்மாள் தெரு, 4வது அவென்யூ, அசோக் நகர், காமராஜர் காலனி, அம்பேத்கர் சாலை, பவன் காலனி, சிப்பாய் கார்டன், முருகேசன் நகர், ஆர்.என்., நம்பியார் தெரு, வாத்தியார் தோட்டம், கர்ணன் தெரு, வெங்கீஸ்வரர் நகர், பாலயக்காரன் தெரு, வ.உ.சி., பிரதான சாலை, கார்ப்பரேஷன் காலனி, பூக்காரன் தெரு, துரைசாமி சாலை, தேசிகர் தெரு, சன்னதி தெரு, அழகிரி நகர் பிரதான சாலை, நெற்குன்றம் பாதை, விவேகானந்தா காலனி.திருவேற்காடு: மேக்னா எஸ்டேட், பி.எச்., சாலை, கேந்தர விகார், நுாம்பல் சாலை, பராசக்தி நகர், பல்லவன் நகர், வல்லிகொல்லிமேடு, பெருமாள் அகரம், வடநுாம்பல், திருவேற்காடு பிரதான சாலை.ஈஞ்சம்பாக்கம்: 1வது மற்றும் 2வது அவென்யூ, பிருந்தாவன் நகர், ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கேணி இணைப்பு சாலை, அண்ணா மற்றும் ராயல் வளைவு, ராஜன் நகர், 1, 2, 3வது தெரு, செல்வா நகர் மற்றும் கிளாசிக் அவென்யூ, கஸ்துாரிபாய் நகர், கற்பக விநாயகர் நகர், சின்னாண்டி குப்பம் தெரு, பள்ளத்தெரு, மேட்டு தெரு, பிராத்தனா திரையரங்கம் மற்றும் சாலை.ஆலிவ் பீச், ஸ்வதிக் அவென்யூ, தாமஸ் அவென்யூ, ஈ.சி.ஆர்., கைலாஷ் முதல் வெட்டுவாங்கேணி வரை, சாய்பாபா கோவில் தெரு.கடப்பேரி: டி.என்.ஈ.பி., பேஸ், 1, 2, 3 துர்கா நகர், உமையாள்புரம், செல்லியம்மன் நகர், மீனாட்சி நகர், சந்திரன் நகர், அன்னை இந்திரா நகர், சங்கர் நகர், நியூ காலனி, 1 வது முதல், 7வது பிரதான சாலை, நியூ காலனி, 1 முதல், 18 தெருக்கள், மும்மூர்த்தி நகர், கக்கிலாஞ்சாவடி, எஸ்.டி., சாலை கிழக்கு மற்றும் மேற்கு, தீயணைப்பு நிலையம், குரோம்பேட்டை ஜி.எச்., டி.பி., மருத்துவமணை, நாகப்பா நகர், லஷ்மிபுரம், சி.எல்.சி., ஒர்க்ஸ் சாலை.திருமுல்லைவாயில்: வெள்ளானுார், வள்ளிவேலன் நகர், ஜெயலட்சுமி நகர், பொத்துார் கிராமம், கன்னடபாளையம், உப்பரபாளையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X