சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வரித்துறை அதிகாரியிடம் மொபைல் போன் பறிப்பு

Added : பிப் 14, 2020
Advertisement

வடபழநி:வருமான வரித்துறை அதிகாரியிடம், மொபைல் போனை பறித்துச் சென்ற மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.

வடபழநி, ஆற்காடு சாலையைச் சேர்ந்தவர் கிருஷ்ணகாந்த், 46; வருமான வரித்துறை அதிகாரி. அவர், நேற்று காலை, வடபழநி மெட்ரோ ரயில் நிலையம் அருகே, மொபைல் போனில் பேசியபடி நடந்து சென்றார்.அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், அவரது மொபைல் போனை பறித்து தப்பினார். வடபழநி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X