பொது செய்தி

தமிழ்நாடு

வங்கி தேர்வுக்கு இலவச பயிற்சி

Added : பிப் 14, 2020
Advertisement

சென்னை:பாரத ஸ்டேட் வங்கியில், கிளார்க் பணிக்கான தேர்வு எழுதுவோருக்கு, இலவச வழிகாட்டும் கருத்தரங்கம், 17ம் தேதி, சென்னையில் நடைபெறுகிறது.

பாரத ஸ்டேட் வங்கியில், கிளார்க் பணிக்கான தேர்வு எழுதுவோருக்கு, 17ம் தேதி முதல், பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட உள்ளன. வங்கித் தேர்வு குறித்து வழிகாட்டும் கருத்தரங்கமும், 17ம் தேதி மாலை, பெரியார் திடலில் நடைபெறுகிறது. இது தொடர்பான மேலும் விபரங்களை, 044 2661 8056, 90928 81663, 99406 38357 ஆகிய மொபைல் எண்களில் தெரிந்து கொள்ளலாம் என, யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X