சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமிக்கு திருமணம் தொழிலாளி கைது

Added : பிப் 14, 2020
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி தொப்பம்பட்டியை சேர்ந்த பாரம் துாக்கும் தொழிலாளி கணபதி, 23. இவர், 16வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்துள்ளார்.பாதிக்கப்பட்ட சிறுமி, 18 வயது பூர்த்தியடையாத நிலையில், ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்ததால், வயிற்று வலி ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிறுமிக்கு, ஆண் சிசு இறந்த நிலையில் பிறந்ததாக கூறப்படுகிறது.கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சமூக பணியாளர் புவனேஸ்வரி புகாரின் பேரில், கணபதி மீது, கடத்தல், குழந்தை திருமணம் மற்றும் போக்சோ சட்டத்தில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X