பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

Added : பிப் 14, 2020
Advertisement

கோயில்அபிராமி அந்தாதி பாராயணம்: பன்னிரு திருமுறை மன்றம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 6:00 மணி. வள்ளலார் சித்தி பெற்ற நினைவு வழிபாடு: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, மாலை 6:30 மணி. சாஸ்தா ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, மாலை 6:00 மணி.லுார்து அன்னை சர்ச் நுாற்றாண்டு விழா: கே.புதுார், மதுரை, திருப்பலி, காலை 6:00 மணி, மாலை 6:00 மணி.விநாயகருக்கு சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: யோக விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், காலை 8:00 மணி.சிறப்பு வழிபாடு: சர்வ சக்தி விநாயகர் கோயில், ஆவின்நகர், சர்வேயர்காலனி, மதுரை, மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை: சதுர்த்தி விநாயகர் கோயில், பாங்க்காலனி, நாராயணபுரம், மதுரை, காலை 7:00.பக்தி சொற்பொழிவுகம்பன் கவியமுதம்: நிகழ்த்துபவர்: பாலகிருஷ்ணன், செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, ஏற்பாடு: திருவருள் சபை, இரவு 7:00 மணி.திருமந்திரம்: நிகழ்த்துபவர்: திருமாவளவன், பெரியவர் வீதி, சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: திருவள்ளுவர் மன்றம், மாலை 5:00 மணி.திருக்குறள்: நிகழ்த்துபவர்: மாணிக்கம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.கைவல்ய நவநீதம்: நிகழ்த்துபவர்: சுவாமி ஞானசிவானந்த, சுவாமி தத்வானந்த ஆசிரமம், கடைசி பஸ் ஸ்டாப், தபால்தந்தி நகர், மதுரை, மாலை 6:45 மணி.பொதுசம்பள மறு நிர்ணய ஆலோசனை கூட்டம்: மாநகராட்சி மைய அலுவலகம், மதுரை, தலைமை: கமிஷனர் விசாகன், ஏற்பாடு: தொழிலாளர் துறை, பங்கேற்போர்: உள்ளாட்சி நிறுவன தொழிலாளர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள், காலை 10:30 மணி. தபால் குறைதீர் முகாம்: தென்மண்டல தபால் துறை தலைவர் அலுவலகம், பீ.பி.குளம், மதுரை, தலைமை: மண்டல இயக்குனர் மோகன்தாஸ், காலை 11:00 மணி.ஆண்டு விழா: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, தலைமை: தலைவர் ஸ்ரீநிவாசன், பங்கேற்பவர்: உயர்நீதிமன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஏற்பாடு: சத்குரு சங்கீத சமாஜம், மாலை 5:30 மணி. காதி குளியல் சோப் தயாரித்தல் பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, பயிற்றுனர்: கல்வி அலுவலர் நடராஜன், பகல் 2:00 மணி.பெண்களுக்கு மீதான வன்முறைக்கு எதிரான பிரசாரம்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: பிரசார அமைப்பாளர் பீம்லா, ஏற்பாடு: நுாறு கோடி மக்களின் எழுச்சி பிரசாரம் 2020, காலை 9:30 மணி. விதைப்பந்து வீசும் விழா: திண்டுக்கல் ரோடு, மதுரை, தலைமை: ஜெ.சி.ஐ., முன்னாள் தலைவர் சுடலைமுத்து, ஏற்பாடு: சென்ட்ரல் ஜெ.சி.ஐ., காலை 11:00 மணி.சம்பள மறு நிர்ணய ஆலோசனை கூட்டம்: நகராட்சி அலுவலகம், திருமங்கலம், மதுரை, ஏற்பாடு: தொழிலாளர் துறை, பங்கேற்பவர்: உள்ளாட்சி நிறுவன தொழிலாளர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள், பகல் 2:30 மணி.சமஸ்கிரும் இலவச பேச்சு பயிற்சி: வசுதாரா கருத்தரங்க கூடம், ஆண்டாள்புரம், மதுரை, ஏற்பாடு: சமஸ்கிருத பாரதி, காலை 11:00 மணி, சிவானந்த சத்சங்க பவன், பேச்சியம்மன் படித்துறை, மாலை 5:00 மணி, ஸ்ரீவித்யாலயம் மேல்நிலைப்பள்ளி, எஸ்.எஸ்.காலனி, மாலை 6:00 மணி,கட்டடப் பொருள், பர்னிச்சர், வீட்டு உபயோகப் பொருள் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: யுனைடெட் பில்டு எக்ஸ்போ 2020, காலை 10:00 முதல் இரவு 7:00 மணி.தொழில் முனைவோர் பயிற்சி நிறைவு விழா: தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம், நெல் மண்டி வளாகம், மாட்டுத்தாவணி, மதுரை, பங்கேற்பவர்: மதுரை காமராஜ் பல்கலை துணை வேந்தர் எம்.கிருஷ்ணன், ஓய்வு ஐ.ஏ.எஸ்., அதிகாரி கண்ணன், ராயல் என்பீல்டு கம்பெனி நிர்வாகி அலெக்ஸ் விஜய் அமிர்தராஜ், மாலை 4:00 மணி.பள்ளி, கல்லுாரிவிழிப்புணர்வு ஊர்வலம்: நெடுமதுரை, மதுரை, ஏற்பாடு: சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள், காலை 9:00 மணி.அரபிந்தோ மீரா யுனிவர்சல் பள்ளி ஐந்தாம் ஆண்டு விழா: மேலக்கால் மெயின் ரோடு, கீழமாத்துார், மதுரை, தலைமை: பள்ளி இயக்குனர் அபிலாஷ், பங்கேற்பவர்: உயர் நீதிமன்றம் நீதிபதி டி.ராஜா, பள்ளி தலைவர் சந்திரன், மாலை 4:00 மணி.பள்ளி ஆண்டு விழா: வேதிக் வித்யாலயம் பள்ளி, திருப்பாலை, மதுரை, தலைமை: பள்ளி தலைவர் பாண்டியன், பங்கேற்பவர்: வணிகவரி துணை கமிஷனர் மகேஸ்வரி, வேலை வாய்ப்புத்துறை உதவி இயக்குனர் ராமநாதன், மாலை 5:00 மணி. எம்.பி.ஏ., துறை வெள்ளி விழா ஆண்டு: ஜூப்ளி அரங்கு, பாத்திமா கல்லுாரி, மதுரை, தலைமை: கல்லுாரி முதல்வர் செலின் சகாயமேரி, பங்கேற்பவர்: கல்லுாரி செயலர் பிரான்சிஸ்கா ப்ளோரா, ஏற்பாடு: எம்.இ.ஏ., துறை, காலை 10:00 மணி.காகித மலர் கொத்து தயாரிக்கும் பயிற்சி, தெருக்கூத்து நாடகம்: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, அவனியாபுரம், மதுரை, பங்கேற்பவர்: கல்லுாரி தலைவர் மாரிஸ்குமார், பேராசிரியை சித்ரா, மாணவி யசோதா, ஏற்பாடு: கலை மற்றும் கைவினை மன்றம், ஆடை வடிவமைப்பு துறை, அரங்கம் மன்றம், வாழ்க்கை திறன் மன்றம், யோகா மன்றம், காலை 10:00 முதல் பகல் 3:30 மணி.புத்தக மதிப்புரை: மூர்த்திநாயுடு ஆண்டாளம்மாள் அரங்கம், மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, பசுமலை, மதுரை, தலைமை: சுயநிதிப்பிரிவு இயக்குனர் அழகுசுந்தரம், மதிப்புரை செய்வோர்: மாணவிகள் சித்ராதேவி, செந்திரலேகா, ஏற்பாடு: தமிழ்த்துறை, ஐந்திணை தமிழ்மன்றம், காலை 11:50 மணி.தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு: பி.ஜி., கூட்ட அரங்கு, கே.எல்.என். பொறியியல் கல்லுாரி, பொட்டப்பாளையம், மதுரை, தலைமை: கல்லுாரி தலைவர் கார்த்திக், பங்கேற்பவர்: பெங்களூரு அல்ட்ரான் டெக்னாலஜிஸ் முதுநிலை உற்பத்தி மேலாளர் சங்கரன் ராமசாமி, இந்திய பிராட்காம் ஆராய்ச்சி முதுநிலை மேலாளர் பாலாஜிகோபால்சாமி, ஏற்பாடு: ஐ.இ.இ.இ., துறை, காலை 9:30 மணி.72வது ஆண்டு விளையாட்டு விழா: விளையாட்டு மைதானம், லேடிடோக் கல்லுாரி, நரிமேடு, மதுரை, துவக்குபவர்: சர்வதேச பாரா ஒலிம்பிக் தடகள வீரர் ரஞ்சித்குமார், விளையாட்டு ஆலோசகர் ராஜ்சத்யன், பரிசு வழங்குபவர்: உடற்கல்வி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார், காலை 7:00 மணி.விளையாட்டு விழா: பவர் பள்ளி, முள்ளிப்பள்ளம், சோழவந்தான், தலைமை: ரஜினிகாந்த், காலை 8:00 மணி.எண் கல்வியறிவு: ஒலி-ஒளி அரங்கம், வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, நாகமலை, மதுரை, தலைமை: கல்லுாரி முதல்வர் ஜவஹர், பங்கேற்பவர்: பஞ்சாப் மத்திய பல்கலை துணை நுாலகர் கண்ணன், ஏற்பாடு: நுாலகத்துறை, காலை 10:00 மணி.பள்ளிகளுக்கு இடையேயான அறிவியல் போட்டிகள்: கே.எம்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளி, நாகமலை, மதுரை, தலைமை: இஸ்ரோ விஞ்ஞானி சிவசுப்பிரமணியன், காலை 9:00 மணி.யோகா, தியானம்யோகா, பிராணாயாமம், கிரியா, தியானம் பயிற்சி: ரயில்வே இருபாலர் பள்ளி, ரயில்வே காலனி, கீதா நடன கோபால நாயகி மந்திர், தெப்பக்குளம், மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியர் கங்காதரன், காலை 6:00 மணி.யோகா, தியானம் வகுப்பு: கூடலழகர் கோயில், மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியர்கள் ஜெகதீஷ், சங்கர், மாலை 5:00 மணி.யோகா, பிரணாயாமம், மனவளக்கலை, உணவு பயிற்சி: கலையகம், 2/642, அல்லிவீதி 6வது பிரதான சாலை, கோமதிபுரம், மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியை வள்ளிமயில், காலை 9:30 மணி, மாலை 6:30 மணி.பதஞ்சலி யோகா பயிற்சி: எக்கோ பார்க், மாநகராட்சி மைய அலுவலகம், மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியர் சரவணகுமார், ஏற்பாடு: பதஞ்சலி மகரிஷி யோகா பவுண்டேஷன், காலை 6:30 மணி, மாலை 5:30 மணி.யோகா, பிராணாயாமம், தியானம், கிரியா பயிற்சி: 8, பூங்கா கிழக்கு தெரு, சிங்கராயர் காலனி, பீ.பி.குளம், மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியை சுலோசனா முகுந்தன், காலை 9:00 மணி, மாலை 4:00 மணி.கூட்டு தியானம்: 12, அரவிந்தர் அவென்யூ, திருநகர் 6வது நிறுத்தம், மதுரை, ஏற்பாடு: அரவிந்தர் அன்னை டிரஸ்ட், மாலை 5:30 மணி.பெண்களுக்கான யோகா, பிராணாயாமம், கிரியா, தியானம் பயிற்சி: 522, கற்பகநகர் 16வது தெரு, கே.புதுார், பயிற்றுனர்: யோகா ஆசிரியை பாரதி, காலை 6:00 மணி.தியானம், உடல் பயிற்சி, யோகா பயிற்சி: வேதாத்திரி யோகா மையம், 11, நாவலர் நகர் முதல்தெரு, எஸ்.எஸ்.,காலனி, மதுரை, மாலை 6:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X