பொது செய்தி

தமிழ்நாடு

நிலவேம்பு கஷாயம் வழங்கல்

Added : பிப் 14, 2020
Advertisement
 நிலவேம்பு கஷாயம் வழங்கல்

மூங்கில்துறைப்பட்டு:மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகரில் இளைஞர்கள் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகரில் நடந்த நிகழ்ச்சிக்கு, இணைந்த கைகள் அறக்கட்டளைத் தலைவர் ஜெயபால் தலைமை தாங்கி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.டெங்கு, கொரோனா வைரஸ் வராமல் தடுக்க இப்பகுதி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து வீடு வீடாகச் சென்று நிலவேம்பு கஷாயம் வழங்கினர். நிகழ்ச்சியினை ஆசிரியை சந்திரலேகா, சரவணகுமார், சுரேஷ் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.நிகழ்ச்சியில் வெங்கடேசன், கவுசான், நஜீர், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.சுகாதார ஆய்வாளர் பாலசேகர் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X