பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளியில் நியூட்ரிக் மில்க் வழங்கல்

Added : பிப் 14, 2020
Advertisement

மயிலம்:மயிலம் அடுத்த ஆலகிராம அரசு பள்ளியில் மாணவர்களுக்கு நியூட்ரிக் மில்க் வழங்கும் விழா நடந்தது.தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். ஆசிரியர் கோவிந்தசாமி, பிரேமா முன்னிலை வகித்தார். ஆசிரியர் சவுகத்அலி வரவேற்றார். மயிலம் வட்டார கல்வி மேற்பார்வையாளர் மூர்த்தி மாணவர்களுக்கு நியூட்ரிக் மில்க் வழங்கி துவக்கி வைத்து பேசினார்.விழாவில் ஆலகிராம அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரவி, ஓவிய ஆசிரியர் ராமு முன்னாள் ஊராட்சி தலைவர் சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X