பொது செய்தி

தமிழ்நாடு

ஒலிம்பியாட் தேர்வு

Added : பிப் 14, 2020
Advertisement
 ஒலிம்பியாட் தேர்வு

உளுந்துார்பேட்டை:தேசிய அளவிலான ஒலிம்பியாட் தேர்வில் உளுந்துார்பேட்டை ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளி பிளஸ் 2 மாணவர் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
தேசிய அளவிலான ஒலிம்பியாட் தேர்வு நடந்தது. இத்தேர்வில் 12 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் உளுந்துார்பேட்டை ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவர் ஆனந்தன் தேர்வு எழுதியதில் முதலிடம் பிடித்தார்.இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சர்வதேச அளவிலான ஒலிம்பியாட் போட்டி தேர்வுக்கு தேர்வாகியுள்ளார். தேசிய அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர் ஆனந்தனை, குரு குல தாளாளர் யத்தீஸ்வரி அனந்தபிரேமப்ரியா அம்பா பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X