சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடல் அட்டை கடத்தல்இருவருக்கு சிறை

Added : பிப் 14, 2020
Advertisement

திருவாடானை:தொண்டி அருகே கொடிப்பங்கு கடற்கரை பகுதியில் கடல் அட்டை கடத்துவதாக தகவல் கிடைத்தது.

ராமநாதபுரம் வனத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது கடற்கரையில் ஒரு சாக்கு மூடையில் கடல் அட்டைகளை கடத்துவதற்கு தயாராக வைத்திருந்த அதே கிராமத்தை சேர்ந்த காசிநாதன் 45, கோவிந்தன் 40, ஆகிய இருவரையும் கைது செய்து, 13 கிலோ கடல் அட்டையை பறிமுதல் செய்தனர்.இச் சம்பவம் 2015ல் நடந்தது. திருவாடானை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. மாஜிஸ்திரேட் பாலமுருகன் இருவருக்கும் தலா ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X