பொது செய்தி

தமிழ்நாடு

வேலைவாய்ப்பு தேர்வு

Added : பிப் 14, 2020
Advertisement

சிவகங்கை:பூவந்தி மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி மகளிர் கல்லுாரியில் கணினி துறை சார்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. உதவி பேராசிரியை மோகனப்பிரியா வரவேற்றார். உதவி பேராசிரியர் ராஜலட்சுமி ஒர்க்கிங் வித் போட்போஷாப் டூல்ஸ் என்ற தலைப்பில் பேசினார். உதவி பேராசிரியை பிரியதர்ஷினி நன்றி கூறினார்.

* இக்கல்லுாரியில் அல்கேன்ஸ் டெக்னாலஜிஸ் சென்னை நிறுவனத்தின் சார்பில் வேலை வாய்ப்பு தேர்வு முகாம் நடந்தது. மனித வள மேம்பாடு நிர்வாகி கிருஷ்ணா, அக்னெஸ், துணை மனித வள மேம்பாடு நிர்வாகி ஜெமிமா தேர்வு நடத்தினர். 91 மாணவிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X