தேசிய கராத்தே போட்டியில் சாதித்த புதுச்சேரி வீரர்கள்

Added : பிப் 14, 2020
Advertisement

புதுச்சேரி:தேசிய அளவிலான கராத்தே போட்டியில் சாதித்த வீரர்கள் பாராட்டப் பட்டனர்.தேசிய அளவிலான ஒபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி, காரைக்காலில் நடந்தது. இதில் புதுச்சேரி செய்கோ காய் கராத்தே பள்ளி சார்பில் வீரர்கள் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றனர். மொத்தம் 6 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கல பதக்கம் பெற்றனர். பயிற்சியாளராக ராஜேஷ், நடுவராக புவனேஸ்வர் கலந்து கொண்டனர். பதக்கம் வென்ற மாணவர்களை செய்கோ காய் கராத்தே புதுச்சேரி சங்கத் தலைவர் கிறிஸ்டிராஜ், துணை தலைவர் ஞானசேகரன், செயலாளர் விஸ்வசுந்தரம், பயிற்சியாளர் முருகன், ராஜேஷ், அருள்ராஜ் ஆகியோர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X