சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2 பெண்கள் தற்கொலை: திருப்பூரில் பரபரப்பு

Added : பிப் 14, 2020
Advertisement

திருப்பூர்:திருப்பூரில், இரு வேறு சம்பவங்களில், இரண்டு பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.விழுப்புரத்தை சேர்ந்தவர் நிஷா, 19. முதலிபாளையம் பிரிவில் பனியன் நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வந்தார். திடீரென நிஷா துாக்குமாட்டி இறந்தார். ரூரல் போலீசார் விசாரிக்கின்றனர். திருப்பூர் செல்லம் நகரை சேர்ந்தவர் ஆனந்தி, 26. இவருக்கு வீட்டில் குடும்ப பிரச்னை இருந்து வந்தது.கணவருடன் ஏற்பட்ட தகராறில், மனமுடைந்த அவர் விஷம் குடித்து இறந்தார். தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X