பொது செய்தி

தமிழ்நாடு

பட்டுத் திருவிழா

Added : பிப் 14, 2020
Advertisement

தி சென்னை சில்க்சின் பட்டுத் திருவிழாவில், உங்கள் மணநாளுக்கான தனித்துவ திருமண பட்டுப் சேலைகளை வாங்கலாம். காஞ்சிபுரம் கலம்காரி சில்க் சேலைகள் மற்றும் கலாசேத்ரா, பைதானிக் வெட்டிங், ரதோக் ஷா என ஏராளமான சுபமுகூர்த்த புதுவரவுகள் குவிந்துள்ளன. காஞ்சிபுரம் நெசவாளர்களின் நேரடி விற்பனை என்பதால், உற்பத்தி விலைக்கே சேலைகள் கிடைக்கின்றன.

அன்பு சலுகைஅன்பு நிறைந்த இந்த காதல் மாதத்தை கொண்டாடுவதற்காக, புத்தம் புதிய வைர கலெக் ஷனை ஜோஸ் ஆலுக்காஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. பென்டென்ட், ரூ.5 ஆயிரத்து 999 முதல் ஆரம்பமாகிறது. நெக்லஸ் மற்றும் காதணி செட்கள், ரூ.95 ஆயிரம் முதலும், பென்டென்ட் மற்றும் காதணி செட்கள், ரூ.27 ஆயிரம் முதலும் வாங்கலாம். வைரத்தின் மதிப்பில், 20 சதவீதமும், பிளாட்டினத்திற்கு, 7 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அதிக சேமிப்புபிடித்த டிவிஎஸ் பைக்குகளை வாங்கி, அதிக பணத்தை மிச்சம் செய்யுங்கள். அதிரடி தள்ளுபடியில், ரூ.13 ஆயிரம் வரை சேமிக்கும் வாய்ப்பு. கேஷ் டிஸ்கவுன்ட், ரூ.2 ஆயிரம் வரையும், எக்ஸ்சேஞ்சில் லாபம், ரூ.5 ஆயிரம் வரையும் கிடைக்கிறது. பி.எஸ்.வி.ஐ., மாடல்களை ஒப்பிடும் போது, ரூ.8 ஆயிரம் வரை சேமிக்கலாம். சலுகைகள், குறிப்பிட்ட பி.எஸ்.வி.ஐ., ஸ்டாக்குகள் மீது மட்டுமே.

அட்டகாச ஆபர்அட்டகாசமான கார்களை, அருமையான விலையில் வாங்கலாம். ரெனால்ட் பிப்ரவரி சிறப்பு விற்பனையில், குறிப்பிட்ட பிஎஸ் 4 ஸ்டாக் மீது, ரூ.50 ஆயிரம் வரை பிரத்யேக லாபம் கிடைக்கிறது. ரெனால்ட் டிரைபர் கார்கள், ரூ. 4.99 லட்சம் முதல் கிடைக்கிறது, லாயல்டி லாபம், ரூ.10 ஆயிரம் வரை பெற்றிடலாம். குவிட் கார்கள், ரூ.3.02 லட்சம் முதலும், லாயல்டி லாபம், ரூ.10 ஆயிரம் வரையும் கிடைக்கிறது.

ஸ்மார்ட் விலைசுப்ரீம் மொபைல்சின் காதல் மாத சிறப்பு விற்பனையில், ஸ்மார்ட் விலையில், ஸ்மார்ட் மொபைல்களை வாங்கலாம். மெகா டிஸ்கவுண்டாக, 65 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. எச்.டி.எப்.சி., வங்கி கார்டுகள் மீது, ரூ.5 ஆயிரம் வரையும், எஸ்.பி.ஐ., வங்கி கார்டுகள் மீது, ரூ.2 ஆயிரம் வரையும் கேஷ்பேக் பெற்றிடலாம். ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி கார்டுகள் மீது, 10 சதவீதம் கேஸ்பேக் பெற்றிடலாம். பழைய மொபைல்களுக்கு எக்ஸ்சேஞ்சு ஆபரும் உண்டு.

பம்பர் சேல்சன்நெக்ஸ் பேக்டரி அவுட்லெட்டின் பம்பர் சேலில், பிடித்த பிராண்டட் ஆடைகளை, பட்ஜெட்டில் வாங்கும் வாய்ப்பு. தயாரிப்பாளர்களின் நேரடி விற்பனை என்பதால், ஆடைகளுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. சிறப்பு விற்பனையில், ரூ.2,000 மதிப்புள்ள லேடீஸ் ஜீன்ஸ் பேன்ட்ஸ், ரூ.350க்கு கிடைக்கிறது. ஐந்து பிராண்டட் சர்ட் அல்லது 4 பேன்ட்ஸ் ரூ.ஆயிரத்துக்கும், குழந்தைகளுக்கான ஆடைகள், ரூ.50 முதலும் உண்டு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X