பொது செய்தி

தமிழ்நாடு

பட்ஜெட்டில் காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் அமைச்சர் பாஸ்கரன் தகவல்

Added : பிப் 14, 2020
Advertisement

காரைக்குடி:காரைக்குடி அழகப்பா பல்கலையில், மானியக்குழு 12வது ஐந்தாண்டு திட்ட நிதியின் கீழ் ரூ.72 லட்சம் செலவில் ஆசிரியர் குடியிருப்பு, ரூ.87 லட்சம் செலவிலானஅலுவலர்
குடியிருப்பு மற்றும் ரூ. 12லட்சம் செலவிலான மீன்காட்சியகம் மற்றும் ஆய்வு மைய திறப்பு விழாநடந்தது.

துணைவேந்தர் ராஜேந்திரன் தலைமை யேற்றார்.காதி மற்றும் கிராமதொழில்கள் நலத்துறை
அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார். அமைச்சர் பாஸ்கரன் கூறியதாவது;நதிகளை
இணைப்பதற்கும், விவசாயிகளின்பிரச்னைகளை தீர்ப்பதற்கும் அரசு முக்கியத்துவம்
கொடுக்கிறது. பட்ஜெட்டில், காவிரி குண்டாறு இணைப்பு திட்டம்முக்கியமாக இடம் பெறும்.

இதன் மூலம், சிவகங்கை மாவட்டத்தில்குடிநீர் பிரச்னை முழுமையாக தீரும்.
புதுக்கோட்டையில் அமைச்சர்விஜயபாஸ்கர் அரசுக்கு பாரட்டு விழா வைப்பது போல
நாங்களும்வைப்போம். காரைக்குடியை மாநகராட்சியாக்கவும், சட்டக்கல்லுாரி கொண்டு வரவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம், என்றார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X