பொது செய்தி

தமிழ்நாடு

பிச்சுப்போட்ட நாட்டுக்கோழி

Added : பிப் 14, 2020
Advertisement
 பிச்சுப்போட்ட நாட்டுக்கோழி

குற்றாலம் பார்டர் ரஹமத் கடையில், இனி நான்வெஜ் மற்றும் பீஸ் மில்ஸ்சும் சுவைத்து மகிழலாம்.பரோட்டாவில் காயின், மட்டன், சிக்கன், காடை கொத்து வகைகள், வீட், பன், பப்ஸ் என 15 வகைகளும், நாட்டுக்கோழியில், பெப்பர் லெக், கன் சிக்கன், 3 வகையான பிச்சு போட்டது, மட்டன், பிரியாணி வகைகள், மீன் வகைகள் என ஸ்பெஷலான உணவு அனைத்தும் ஒரு வெட்டு வெட்டலாம்.பிச்சுப்போட்ட நாட்டுக்கோழி, பொடிமாஸ், பிளைன் தம் பிரியாணி, பரோட்டா, மீன் கறி, பொறிச்ச மீன், ஒய்ட் ரைஸ், நாட்டுக்கோழி கிரேவி, 65 கிரேவி, சாம்பார், பொரியல், தயிர், ரசம், ரைத்தா உள்ளிட்ட 18 வகையான உணவுகளுடன் நான் வெஜ் மீல்ஸ்சும், ஒயிட் ரைஸ், மீன் குழம்பு, மீன் பொறிச்சது, மீன் பிச்சுப்போட்ட ஆனியன் பிரை, நெத்திலி பிரை உள்ளிட்ட உணவுகளுடன், பீஸ் மீல்ஸ்சும் கிடைக்கிறது.
எங்கள் நிறுவனத்தின் 8 கிளைகள், சென்னை மற்றும் கோவையில் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகத்தில், ஒரே நேரத்தில் 120 பேர் வரை அமர்ந்து சாப்பிடலாம். பார்க்கிங் மற்றும் ஹால் வசதி உண்டு. வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க, நான் வெஜ் மீல்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளோம். தரமான மூலப்பொருட்கள் பயன்படுத்தி சமைப்பதால், மக்கள் விரும்பி உண்ணுகின்றனர்.- முகமதுஹசன் நிறுவனர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X