இன்றைய நிகழ்ச்சிகள்

Added : பிப் 14, 2020
Advertisement

 ஆன்மிகம் தைப்பூச விழா நிறைவுபாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், சுக்ரவார பேட்டை, காந்திபார்க் அருகில், சுத்தி புண்ணியாக அபிஷேகம், >> காலை 10:00 மணி. தீபாராதனை >> பகல் 12:00 மணி.நாராயணீயம்சாதனா சதன் வளாகம், மாதவ் நகர், வடவள்ளி >> காலை, 11:00 மணி. விஷ்ணு சகஸ்ரநாமம் >> மாலை, 6:30 மணி.திருவாய்மொழி பாராயணம்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலைநாயக்கன்பாளையம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம் >> காலை, 10:00 மணி. பொது ஹிலாரி காஸ் - 2020 தென்இந்திய அளவிலான கல்லுாரி கலை விழாஇந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி, அவிநாசி சாலை, நவஇந்தியா, பங்கேற்பு: தென்னிந்தியா முழுக்க உள்ள கல்லுாரி மாணவ மாணவியர். >> காலை 10:00 மணி.ரத்ததான முகாம்கே.ஜி.ஐ.எஸ்.எல்.,வளாகம், சரவணம்பட்டி, ஏற்பாடு: மனித உரிமை கழகம் மற்றும் கே.ஜி.ஐ.எஸ்.எல். நிறுவனம், >> காலை 10:00 மணி.டெக்னோகிராட் 2 கே 20 கருத்தரங்குகே.பி.ஆர்.பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லுாரி, அரசூர், பங்கேற்பு: கம்ப்யூட்டர் சொசைட்டி ஆப் இந்தியா தலைவர் ஏ.கே.நாயக், பேராசிரியர் சுந்தரேசன், >> காலை 9:00 மணி.சுகாதார கழிவு மேலாண்மை கருத்தரங்குபி.எஸ்.ஜி., தொழில் நுட்ப கல்லுாரி, பீளமேடு, பங்கேற்பு: சென்னை ஐ.ஐ.டி., மற்றும் பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி பேராசிரியர்கள். >> காலை 9:00 மணி.குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு ஆதரவான பேரணிதுவங்குமிடம் : பாரதிபார்க், அவிநாசிலிங்கம் பல்கலை எதிரில், ஏற்பாடு: சி.ஏ.ஏ.,ஆதரவாளர்கள், >> பகல் 2:30 மணி.வெள்ளிவிழா கொண்டாட்டங்கள்பி.எஸ்.ஜி.மருத்துவமனை வளாகம், பீளமேடு, பங்கேற்பு: பி.எஸ்.ஜி.சன்ஸ் அறக்கட்டளை தலைவர் கார்த்திகேயன், பி.எஸ்.ஜி.நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன். ஏற்பாடு: நியூரோ சர்ஜரி துறை. >> காலை 10:00 மணி.நாட்டுநலப்பணித்திட்ட முகாம்மேட்டுப்பாளையத்தை அடுத்த மூலத்துறை கிராமம். பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் துாய்மைப்பணி. பங்கேற்பு: நஞ்சைலிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரி >> காலை: 10:00 மணி, மாணவர்களுக்கு நினைவாற்றல் மற்றும் தன்னம்பிக்கை பயிற்சி, >> பகல் 2:30 மணி.* ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, குளத்துார், பங்கேற்பு : கே.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லுாரி மாணவர்கள். ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தை துாய்மைப்படுத்துதல், >> காலை 10:00 மணி. டெங்கு பற்றி விழிப்புணர்வு கருத்தரங்கு, >> மாலை 6:00 மணி.மார்க்கெட்டிங் உத்சவ் செல்அவுட் -20நேரு கலை அறிவியல் கல்லுாரி, திருமலையம்பாளையம், கைப்பந்து மைதான வளாகம், >> காலை 10:30 மணி.கோயமுத்துார் டுடே- கல்லுாரி விழாநிர்மலா பெண்கள் கல்லுாரி, ரெட்பீல்ட்ஸ், பங்கேற்பு: சென்னை ரிசர்வ் வங்கி அதிகாரி கிரேஸிபிரகாஷ், >> மாலை 5:30 மணி.சரக்கு மற்றும் சேவை வரி குறித்த கருத்தரங்குகோயமுத்துார் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் அண்டு டெக்னாலஜி. தொண்டாமுத்துார் சாலை வெள்ளிமலைப்பட்டினம் நரசீபுரம், ஏற்பாடு: கல்லுாரி மேலாண்மை துறை. >> காலை 10:15 மணி.பலதரப்பட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் உலகளாவிய கண்டுபிடிப்பு குறித்த சர்வதேச கருத்தரங்கு,கே.ஜி.ஐ.எஸ்.எல். கலையரங்கம், சரவணம்பட்டி, ஏற்பாடு: கே.ஜி., கலை அறிவியல் கல்லுாரி, பங்கேற்பு: மலாய பல்கலை பேராசிரியர் சிவகுமார பாளையன்கோட்டி, >> காலை: 10: 00 மணி. விளையாட்டு யோகா உலக சாதனை விளையாட்டு போட்டிமாருதி உடற்கல்வியியல் கல்லுாரி, ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய வளாகம், மேட்டுப்பாளையம் சாலை, பெரியநாயக்கன்பாளையம். பங்கேற்பு: நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன், >> பகல் 2:00 மணி.சிலம்பம் பயிற்சி வகுப்புநெசவாளர் காலனி மைதானம், வேலாண்டிபாளையம், கோவில்மேடு >> காலை, 6:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X