கூலி தொழிலாளி சாவு போலீசார் விசாரணை

Added : பிப் 14, 2020
Advertisement

திருக்கனுார்:கூலி தொழிலாளி ஏரிக்கரை அருகே இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு ரெட்டியார் தெருவை சேர்ந்தவர் அழகப்பன், 55; விவசாய கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம், வீட்டில் தகராறு செய்துவிட்டு, வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
அவர் திருக்கனுார் ஏரிக்கரை அருகே இறந்து கிடப்பதாக, நேற்று காலை போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற திருக்கனுார் போலீசார், அழகப்பன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து அவரது மகன் கதிரவன் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X