பொது செய்தி

தமிழ்நாடு

சோமலெ நுாற்றாண்டு விழா

Added : பிப் 14, 2020
Advertisement

திருப்புத்துார்:நெற்குப்பை சோமலெ கிளை நுாலகத்தில் பயணக்கட்டுரை எழுத்தாளர் 'சோமலெ' நுாற்றாண்டு தொடக்க விழா பகுதியாக மழலையர் பகுதி தொடக்க விழா
நடந்தது.குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமை வகித்தார். மழலையர் பகுதியை கலெக்டர் ஜெயகாந்தன் துவக்கினார்.

பேராசிரியர் அழகப்பன் நுாற்றாண்டு சிறப்புரையாற்றினார். தேவி நாச்சியப்பனின் 'குழந்தைகள் சென்ற குஷியான பயணம்' நுாலை பால சாகித்ய புரஸ்கார் விருதாளர் கமலவேலன் மற்றும் சோமலெ சோமசுந்தரத்தின் 'அப்பா! அப்பப்பா!' நுாலை குன்றக்குடி பொன்னம்பல அடிகள் வெளியிட்டனர்.

போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு சி.இ.ஓ. பாலுமுத்து பரிசுகள் வழங்கினார். மாணவர்களுக்கு மாவட்ட நுாலக ஆய்வாளர் ஜான் சாமுவேல் பரிசு வழங்கினார். தேவி நாச்சியப்பன், சோமலெ சோமசுந்தரம், லட்சுமி லக்குவன், லெட்சுமணன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X