பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய கருத்தரங்கம்

Added : பிப் 14, 2020
Share
Advertisement

காரைக்குடி:காரைக்குடி அழகப்பா பல்கலையில் பண்டிததீனதயாள் உபாத்தியாயாவின் பொருளாதார மற்றும் அரசியல்கோட்பாடுகளை வெளிக்கொணர்தல் என்ற தலைப்பிலான தேசிய கருத்தரங்கம் நடந்தது.

துணைவேந்தர் ராஜேந்திரன் தலைமையேற்று பேசினார். கருத்தரங்கை புதுடில்லி டாக்டர் சியாமா பிரசாத் முகர்சி ஆராய்ச்சிநிறுவன இயக்குநர் அனிர்பன் கங்குலி துவக்கி வைத்தார். பா.ஜ., தேசியச் செயலர் எச்.ராஜா, பி.ஜி.டி.ஏ.வி., கல்லுாரி பேராசிரியர் அஸ்வினி மகாஜன் பேசினர். அழகப்பா பல்கலைபேராசிரியர் தர்மலிங்கம் வரவேற்றார். பாலகிருஷ்ணன் நன்றிகூறினார். அழகப்பா பல்கலையின் 36 பேராசிரியர்கள் கொண்டதீனதயாள் உபாத்யாயா பயிற்சி வட்டம் மற்றும் 50 மாணவர்களைகொண்ட தீனதயாள் உபாத்யாயா இளைஞர் குழு துவக்கி வைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X