பொது செய்தி

தமிழ்நாடு

பாலிடெக்னிக் கல்லுாரியில் நேர்காணல்; 45 பேர் தேர்வு

Added : பிப் 14, 2020
Advertisement

கோவை:கோவை அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் கடந்த வாரம் இரண்டு நாட்கள் வளாக நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. இதில், 'பெடரல் ஸ்கில்ஸ் அகாடமி' நிறுவனம் சார்பில், மாணவர்களுக்கு நேர்முக தேர்வுகள் நடத்தப்பட்டன. 147 மாணவர்கள் வளாக நேர்காணலில் பங்கேற்றனர். 45 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பணி நியமன ஆணையை, கல்லுாரி முதல்வர் தேன்மொழி வழங்கி பாராட்டினார்.வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கு கல்லுாரி பணியமர்த்தும் அலுவலர் ஜமுனாராணி, துறை தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X