தரமான ஸ்டீல் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தரமான ஸ்டீல்

Added : பிப் 14, 2020
Share

தரணி ஸ்டீல் பிளான்ட் நிறுவனத்தினர், ஸ்டீல்களால் ஆன தரமான பில்டிங்குகள் கட்டி தருகின்றனர். இந்நிறுவனத்தில், ரூபிங் ஷீட் அண்டு ஸ்டீல் வேர் ஹவுஸ், ஸ்டீல் ஆடிட்டோரியம், ஸ்டீல் பில்டிங்ஸ், பப் பேனல் என, அனைத்தும் தரமான முறையில் கட்டித்தரப்படுகிறது. ஸ்டீல்களின் தடிமனுக்கு ஏற்ப சிறப்பு விலையில் வாங்கலாம். டிசைன்களுக்கு ஏற்பட கனக்கச்சிதமாக, கட்டுமானங்கள் ஏற்படுத்தி தருகின்றனர். இந்திய தர நிர்ணயத்தின்படி, கைதேர்ந்த ஆட்களை கொண்டு தரமான முறையில் வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X