சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுபாட்டில் பதுக்கல் இருவர் கைது

Added : பிப் 14, 2020
Advertisement

ஊட்டி:ஊட்டி நகரில் தோட்டத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்த சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.ஊட்டி பி-1 போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள ஆம்ஸ் ஹவுஸ் பகுதியில், ஆறுமுகம், 62, ராமலிங்கம், 63, இவருடைய தம்பி சேகர் வயது, 58, ஆகியோர் குத்தகைக்கு நிலம் எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள், மதுபானங்கள் அனுமதி இன்றி விற்பனை செய்து வருவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.எஸ்.ஐ., பிரகாஷ் மற்றும் போலீசார் ஆம்ஸ் ஹவுஸ் சாலையில் உள்ள தோட்டத்தில் சோதனை செய்தனர். அப்போது, தோட்டத்தில் உள்ள கால்வாயில் இரண்டு சாக்குப் பையில், 100 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்தது தெரியவந்தது.தொடர்ந்து, ஆறுமுகம் ராமலிங்கம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள சேகரை போலீசார் தேடி வருகின்றனர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X