விழிப்புணர்வு கருத்தரங்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு கருத்தரங்கம்

Added : பிப் 14, 2020
Share

ராஜபாளையம்:ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு மற்றும் தொழுநோய் ஒழிப்பு கருத்தரங்கம் நடந்தது.இளைஞர் செஞ்சிலுவை சங்கதிட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்குமார் வரவேற்றார். முதல்வர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார்.நகராட்சி நகர்நல அலுவலர் சரோஜா ,ஜமீன் கொல்லங்கொண்டான் சுகாதார மேற்பார்வையாளர் செல்வராஜ் பேசினர். என்.எஸ்.எஸ்.,திட்டஅலுவலர் கந்தசாமி பாண்டியன் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X