சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டூ வீலரிலிருந்து தவறி விழுந்து இருவர் பலி

Added : பிப் 14, 2020
Advertisement

வத்திராயிருப்பு:வத்திராயிருப்பு அருகே நடந்த இருவேறு சம்பவங்களில்டூவீலரிலிருந்து தவறி விழுந்து 2 பேர் பலியாகினர்.

கூமாபட்டி பள்ளிவாசல் தெற்குதெருவை சேர்ந்தவர் சுலைமான் 64. கடந்த பிப்.6 இரவு தனது டூவீலரில் கூமாபட்டி செல்லும்போது தவறி விழுந்து காயமடைந்தார். மதுரை அரசு
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.

மற்றொரு விபத்து: கான்சாபுரம் பிள்ளையார்கோயில் தெருவை சேர்ந்தவர் முத்துராமன். கடந்த பிப். 10 இரவு வ.புதுபட்டியிலிருந்து கான்சாபுரத்திற்கு டூவீலரில் செல்லும்போது தவறி விழுந்து காயமடைந்தார். வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். வத்திராயிருப்பு போலீசார் விசாரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X