பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு பயிற்சி

Added : பிப் 14, 2020
Advertisement

ராஜபாளையம்:ராஜபாளையம் வட்டார உதவி இயக்குனர் அலுவலகத்தில் பாரம்பரிய அங்கக வேளாண்மை சாகுபடி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான பயிற்சி நடந்தது.

வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையா தலைமை வகித்தார்.இயற்கை விவசாயிகள்
பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், இஞ்சி பூண்டு கரைசல், பூச்சி விரட்டி போன்றவை தயாரிப்பது பற்றி பூச்சியியல்துறை வல்லுநர் சசிகுமார் செயல்முறை விளக்கம் அளித்தார். தேசிய உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகர் பூவலிங்கம் கலந்து கொண்டார்.ஏற்பாடுகளை வேளாண்மை
அலுவலர் தனலட்சுமி செய்திருந்தார்.விநாயகமூர்த்தி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X