பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக பட்ஜெட் தாக்கல் செய்தார் ஓபிஎஸ்.,

Updated : பிப் 14, 2020 | Added : பிப் 14, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை: தமிழக அரசின், 2020 - 21ம் ஆண்டிற்கான பட்ஜெட், இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.துணை முதல்வர் பன்னீர்செல்வம், இன்று காலை, 10:00 மணிக்கு, பட்ஜெட்டை தாக்கல் செய்தார். துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், தங்கள் துறைக்கு, கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு கூடுதல் நிதி ஒதுக்கப்படுமா என்ற, எதிர்பார்ப்பில் உள்ளனர். அனைவரின் எதிர்பார்ப்புகளை, பட்ஜெட் பூர்த்தி
தமிழக பட்ஜெட் தாக்கல் செய்தார் ஓபிஎஸ்.,

இந்த செய்தியை கேட்க

சென்னை: தமிழக அரசின், 2020 - 21ம் ஆண்டிற்கான பட்ஜெட், இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.துணை முதல்வர் பன்னீர்செல்வம், இன்று காலை, 10:00 மணிக்கு, பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.


latest tamil news


துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், தங்கள் துறைக்கு, கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு கூடுதல் நிதி ஒதுக்கப்படுமா என்ற, எதிர்பார்ப்பில் உள்ளனர். அனைவரின் எதிர்பார்ப்புகளை, பட்ஜெட் பூர்த்தி செய்யுமா என்பது, இன்று தெரியும்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
14-பிப்-202011:05:03 IST Report Abuse
K.Sugavanam செய்திக்கு நன்றி..Telegram App க்கு மாறீட்டீங்களா? சூப்பர்.
Rate this:
Cancel
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
14-பிப்-202010:16:55 IST Report Abuse
நக்கீரன் தமிழக மக்களின் நேரம் இப்படி இருக்கிறது. என்ன செய்வது?
Rate this:
Cancel
Tamil - chennai,இந்தியா
14-பிப்-202010:12:20 IST Report Abuse
Tamil தமிழ்நாட்டுக்கு வரும் கம்பெனி அனைத்தையும் லஞ்சம் கேட்டு ஆந்திரா தெலுங்கானா அனுப்பிவிட்டு ஒரு மானம்கெட்ட பொழப்புக்கு பட்ஜெட் ஒரு கேடு. 24 மணிநேரமும் மாமூல் கொடுத்து டாஸ்மாக் குடி மூலம் வர பணத்தை வைத்து போடும் ஒரு விளங்காத பட்ஜெட் தான் தமிழக பட்ஜெட். ஆட்சியெய் முடியப்போகுது டாஸ்மாக் படி படிய குறைச்சிட்டாங்களா? தேசிய நெடும்சாலை கடை மூடி பொதுமக்கள் வசிப்பிடம் அருகில் கடை திறந்து அநியாயம் செய்தார்கள் அதன் பின்பு மறுபடியும் ஸ்டேட் ஹைவே என்று பெயர் மாற்றி இப்பொழுது இரண்டு இடத்திலும் 24 மணிநேரமும் மாமூலுடன் ஜோராக விற்பனை. கருப்பு பணம் மேல் மோடி பாய்கிறார் சொன்னாங்க. டாஸ்மாக் MRP மேல வாங்குற பணம் எல்லாம் என்ன சிவப்பு பணமா? கண்ணுக்கு முன்னாள் கறுப்புப்பணம் புழங்குவது தட்டி கேட்க நீதிமன்றத்துக்கும் வக் இல்ல மத்திய அரசுக்கும் வக்கில்லை mrp மேல் அரசு நிறுவனத்தில் விற்றால் நடவெடிக்கை எடுக்கும் கூட்டத்துக்கு டாஸ்மாக் mrp மேல் பணம் வைத்து திருட்டுத்தனமாக விற்பனை செய்வது புனிதமான செயலாக தெரிகிறதோ என்னவோ? எல்லாவனும் கூட்டுகளவாணி. இவங்களாவது கருப்பணத்தை ஒழிப்பதாவது ? கருப்பணத்தை பதுக்கிய நபர்களை புடித்தது கமிஷன் வாங்கி கட்சியை நடத்தும் கும்பல் எப்படி இதை ஒழிப்பார்கள், வாய்ப்பு இல்ல ராஜா நாடு உருப்பட வாய்ப்பு இல்ல.
Rate this:
Gopinathan S - chennai,இந்தியா
14-பிப்-202011:18:01 IST Report Abuse
Gopinathan Sவாய்ப்பே இல்ல ராஜா.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X