பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி அருகேயுள்ள கடைகளில் சோதனை

Added : பிப் 14, 2020
Advertisement

அந்தியூர்: பள்ளி அருகேயுள்ள கடைகளில் போதை பொருள் கலந்த, இனிப்பு தின்பண்டங்கள், சாக்லேட் விற்கப்படுகிறதா? என ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி அந்தியூர் பேரூராட்சி அதிகாரிகள், அந்தியூர் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தவிட்டுப்பாளையம் அரசுப்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள கடைகளில் நேற்று ஆய்வு செய்தனர். இதில் போதை பொருள், தின்பண்டங்கள் ஏதும் விற்கப்படவில்லை என தெரிவித்தனர். மேலும், 'பிராண்ட் இல்லாத தின்பண்டங்களை வாங்கி விற்க வேண்டாம்' என கடைக்காரர்களுக்கு, அறிவுறுத்தப்பட்டதாக, அவர்கள் கூறினர். இதேபோல் சத்தியமங்கலம் பகுதியிலும், பள்ளி அருகில் உள்ள கடைகளில் சோதனை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X