பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் விரிவாக்க மையம்: டி.என்.பாளையத்தில் இடம் தேர்வு

Added : பிப் 14, 2020
Advertisement

ஈரோடு: விவசாயிகள் ஒரே இடத்தில், தனது தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய, ஒவ்வொரு யூனியனிலும், குடோன் வசதியுடன் வேளாண் விரிவாக்க மையம் அமைக்கப்படுகிறது. இதில், வேளாண், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் துறை, வேளாண் பொறியியல் துறை, விதை சான்று பரிசோதனை நிலையம், வேளாண் பயிற்சி மையம் என அனைத்து அலுவலகமும் அமையும். இதன்படி ஈரோடு மாவட்டத்தில், பவானி, பவானிசாகர், சென்னிமலை, பெருந்துறை, சத்தி யூனியனில், வேளாண் விரிவாக்க மையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. டி.என்.பாளையம் யூனியனில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X