வரும் 16ல் தெற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வரும் 16ல் தெற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்

Added : பிப் 14, 2020
Share

ஈரோடு: ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம், ஈரோட்டில் நாளை மறுதினம் நடக்கிறது. ஈரோட்டில் உள்ள மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. இதில் மாநகர, பகுதி, ஒன்றிய, பேரூர், ஊராட்சி, வார்டு கழக செயாளர்கள் உட்பட நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், துணை அமைப்புகளின் நிர்வாகிகள், தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழக முன்னணியினர் கலந்து கொள்ள, தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி, வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X