தமிழக பட்ஜெட்: துறை வாரியாக ஒதுக்கீடு எவ்வளவு?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தமிழக பட்ஜெட்: துறை வாரியாக ஒதுக்கீடு எவ்வளவு?

Updated : பிப் 14, 2020 | Added : பிப் 14, 2020 | கருத்துகள் (18)
Share
சென்னை: தமிழக பட்ஜெட் இன்று (பிப்.,14) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பி.எஸ்., தாக்கல் செய்த பட்ஜெட்டில், துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விவரம்:உணவு மானியம் - ரூ.6,500 கோடிபள்ளி கல்வித்துறை -ரூ.34,181 கோடிஉயர்கல்வித்துறை -ரூ.5,052.84 கோடிமின்சார துறை- ரூ. 20,115.58 கோடிமருத்துவ கல்லூரி நிறுவ -1200 கோடிசுகாதாரத்துறை - ரூ.15,863 கோடிதமிழ் வளர்ச்சி துறை -ரூ.74.08
தமிழகபட்ஜெட், துறை, ஒதுக்கீடு, துணைமுதல்வர், ஓ.பி.எஸ்.,

இந்த செய்தியை கேட்க

சென்னை: தமிழக பட்ஜெட் இன்று (பிப்.,14) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பி.எஸ்., தாக்கல் செய்த பட்ஜெட்டில், துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விவரம்:

உணவு மானியம் - ரூ.6,500 கோடி
பள்ளி கல்வித்துறை -ரூ.34,181 கோடி
உயர்கல்வித்துறை -ரூ.5,052.84 கோடி
மின்சார துறை- ரூ. 20,115.58 கோடி
மருத்துவ கல்லூரி நிறுவ -1200 கோடி
சுகாதாரத்துறை - ரூ.15,863 கோடி
தமிழ் வளர்ச்சி துறை -ரூ.74.08 கோடி
தொல்லியல் துறை - ரூ.31.93 கோடி
போக்குவரத்து துறை- ரூ.2716.26 கோடி
பேரிடர் மேலாண்மை -1360 கோடி
சிறைச்சாலைத்துறை- 392 கோடி
எரிசக்தி துறை - 20,115.58 கோடி
கீழடி அகல் வைப்பகம் அமைக்க- ரூ.12.21 கோடி
அம்மா உணவக திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த -100 கோடி
நெடுஞ்சாலை துறை- ரூ.15,850 கோடி
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ. 5306.95 கோடி
பயிர்க்கடன் - ரூ.11 ஆயிரம் கோடி
கால்நடை வளர்ப்பு-ரூ.199 கோடி
வேளாண்மை துறை -11,894.48 கோடி
அம்ரூத் திட்டம் ரூ.1450 கோடி
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை - ரூ. 18,540 கோடி.
குடிமராமத்து திட்டத்துக்கு - ரூ.300 கோடி
காவல்துறை - ரூ.8876.57 கோடி
தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை - ரூ.405.68 கோடி
சுற்றுலா துறை - ரூ.90 கோடி
மீன்வளத்துறை - ரூ.1,299.85 கோடி
இளைஞர் நலன் மற்றும் மேம்பாடு -ரூ.50.89
மாற்றுத்திறனாளிகள் நலன்-
ஜவுளித்தறி மற்றும் ஜவுளித்துறை - ரூ.1,224 கோடி
சம்பளங்கள் - ரூ.64,208 கோடி
ஓய்வூதியங்கள்- ரூ.32,009 கோடி
சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்கள்- ரூ.4,315 கோடி
முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டம்- ரூ.959.21 கோடி
நீர் பாசனம்- ரூ.6,991 கோடி


latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X