சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போதையில் 'ஏர் கன்' மூலம் சுட்ட தொழிலாளி கைது

Added : பிப் 14, 2020
Advertisement

வீரபாண்டி: சேலம், பெரிய சீரகாபாடி, பொதியந்தெருவைச் சேர்ந்தவர் முருகன், 43; விசைத்தறி பட்டறை வைத்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் வெங்கடாஜலம், 40, ரமேஷ், 30. மூவரும், நேற்று முன்தினம் தறி கூடத்தில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, போதையிலிருந்த ரமேஷ், தன், 'ஏர் கன்' துப்பாக்கியால் சுட்டதில், முருகன், வெங்கடாஜலம் காயமடைந்தனர். ஆட்டையாம்பட்டி போலீசார், நேற்று, ரமே?ஷ கைது செய்தனர். இவரது மனைவி, 5 ஆண்டுக்கு முன் விவாகரத்து பெற்று பிரிந்து சென்று விட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X