சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாய், மகன் மாயம்

Added : பிப் 14, 2020
Advertisement

சேலம்: மாயமான, தாய், மகனை, போலீசார் தேடுகின்றனர். சேலம், எருமாபாளையம், ஜெய் நகரைச் சேர்ந்த, கோவிந்தராஜ் மனைவி பத்ம பிரியா, 31. இவர்களது மகன் அகில்ஆகாஷ், 5. கடந்த டிச., 27ல் வீட்டிலிருந்து வெளியே சென்ற தாய், மகன் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், நேற்று முன்தினம், கோவிந்த ராஜ் புகார்படி, கிச்சிப்பாளையம் போலீசார் இருவரையும் தேடுகின்றனர்.
மனநலம் பாதித்தவர்: கிச்சிப்பாளையம், காந்தி மகான் தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 27; மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த ஜன., 20ல், வீட்டிலிருந்து வெளியேறியவர், மீண்டும் வரவில்லை. நேற்று முன்தினம், அவரது தந்தை அண்ணாதுரை புகார்படி, கிச்சிப் பாளையம் போலீசார் தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X