புதிய சி.இ.ஓ., பொறுப்பேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புதிய சி.இ.ஓ., பொறுப்பேற்பு

Added : பிப் 14, 2020
Share

தர்மபுரி: தர்மபுரியில், புதிய சி.இ.ஓ.,வாக கீதா, நேற்று பொறுப்பேற்றார். தர்மபுரி, சி.இ.ஓ.,வாக இருந்த முத்துகிருஷ்ணன், ஜன., 31ல் ஓய்வு பெற்றார். இந்நிலையில், கோவை மாவட்ட கல்வி அலுவலர் கீதா, பதவி உயர்வில், தர்மபுரி சி.இ.ஓ., வாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர், தர்மபுரி முதன்மைக்கல்வி அலுவலகத்தில், சி.இ.ஓ.,வாக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு, அரசு பள்ளி தலைமையாசிரியர்கள், அலுவலர்கள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X