பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்

Added : பிப் 14, 2020 | கருத்துகள் (1)
Advertisement

கிருஷ்ணகிரி: ராயக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பெற்றோர் ஆசிரியர் தலைவர் கோபால் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியை புனிதா வரவேற்றார். வேப்பனஹள்ளி தொகுதி எம்.எல்.ஏ., முருகன், 288 மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் சந்திரன் நன்றி கூறினார். இதே போல், ராயக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும், 222 மாணவர்களுக்கும் விலையில்லா சைக்கிள்களை எம்.எல்.ஏ., வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thanu Srinivasan - Chennei,இந்தியா
14-பிப்-202013:25:21 IST Report Abuse
Thanu Srinivasan இந்த சைக்கிள்களுக்கு விலையே கிடையாதா? சைக்கிள்களை அரசுக்கு சப்ளை செய்தவர்கள் பணம் வாங்காமல் ஓசுக்கா அரசுக்கு வழங்கியுள்ளனர்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X