புல்வாமா தாக்குதலால் பயனடைந்தது யார்?: ராகுல் கேள்வி

Updated : பிப் 14, 2020 | Added : பிப் 14, 2020 | கருத்துகள் (146)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : புல்வாமா பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக இந்திய அரசுக்கு 3 கேள்விகளை முன்வைத்துள்ளார் காங்., எம்.பி.,யான ராகுல்.

கடந்த ஆண்டு பிப்.,14 ம் தேதி காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாக்.,ன் பாலகோட் பகுதியில் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது. புல்வாமா தாக்குதல் நடைபெற்றதன் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக ராகுல் டுவிட்டரில் 3 கேள்விகளை எழுப்பி உள்ளார். அதில், புல்வாமா தாக்குதலில் நமது சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்த நினைவு தினம் இன்று. இந்நாளில் நான் கேட்பது,
* இந்த தாக்குதலால் அதிகம் பயனடைந்தது யார்?
* தாக்குதல் தொடர்பாக விசாரணையில் வெளிவந்த விஷயம் என்ன?
* இந்த தாக்குதல் நடப்பதற்கான பாதுகாப்பு குறைபாட்டிற்கு பா.ஜ., அரசில் பொறுப்பேற்க போவது யார்?இவ்வாறு கேள்விகளை எழுப்பி உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (146)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-பிப்-202023:33:17 IST Report Abuse
kulandhai Kannan 1980ல் சஞ்சய் காந்தி, 1984ல் இந்திரா காந்தி, 1990ல் ராஜிவ் காந்தி ஆகியோர் கொலையுண்டபோது பலனடைந்தது யார் என்று ராகுல் ஆராய்ந்தால் நல்லது.
Rate this:
Share this comment
P.Sarathy - Chennai,இந்தியா
16-பிப்-202014:08:48 IST Report Abuse
P.Sarathy உங்க தாத்தா பெரோஸ் கான் . first லவ் ஜிகாத் செய்த ஆளு...
Rate this:
Share this comment
Cancel
MIRROR - Thamizhagam,இந்தியா
14-பிப்-202022:59:49 IST Report Abuse
MIRROR தாக்குதலுக்கு காரணமானவர்களையும் அதனால் பலன் அடைந்தவர்களையும் கடவுள் நிச்சயம் தண்டிப்பார். கடவுளை வேண்டுகிறேன்.
Rate this:
Share this comment
Cancel
Rajan - Alloliya ,இந்தியா
14-பிப்-202021:36:05 IST Report Abuse
Rajan 2010 la, எமது வீரர்கள் 76 பேர், யார் பயன் பெற்றார்கள், உங்கள் மணி சித்து பக்கிகளின் பணத்தை பெற்று உங்கள் கொள்ளைக்காரியிடம் கொடுத்ததை மறந்த ஜென்னங்கள் இல்லை யாம், உனது அப்பனுக்காக எமது இனத்தை அழித்து லங்காவில் நீங்கள் பெற்று கொள்ளைக்காரியிடம் கொடுத்தது மறந்து விட்டதா? பக்கிகளிடம் பெற்று கொண்டு முமபை கடல் வழியாக அவர்களை உள்ளே விட்டு 160 தூய உள்ளங்களை கொன்றது மறந்து விட்டதா? நோட் அடிக்கும் மெஷின் பக்கிகளிடம் விற்று பயன் அடைந்து நமது காஷ்மீரில் கல்லெறிந்து எமது தமிழ் இளந்தளிர் மற்றும் வீரர்களை கொன்றது மறந்து விட்டதா? துரோகியே நீ சர்ச்சில் காலம் பூராவும் சுத்தம் செய்தாலும் கர்த்தர் உன்னை மன்னிக்க மாட்டார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X