சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காஸ் சிலிண்டர் வெடித்து நான்கு பேர் படுகாயம்

Added : பிப் 14, 2020
Share
Advertisement
ஓசூர்: ஓசூர், குடோன் தெருவை சேர்ந்தவர் சோமசேகர், 35, நெசவு தொழிலாளி; இவரது மனைவி ஷீலா, 31. இவர்களது மகன் பூவகிரி, 7, மகள் சந்தியா, 5; நேற்று முன்தினம் இரவு அனைவரும் தூங்கிச் சென்றனர். நேற்று அதிகாலை சோமசேகர் எழுந்து, லைட் சுவிட்சை போட்டுள்ளார். அப்போது பயங்கர சத்தத்துடன் வீட்டிலிருந்த காஸ் சிலிண்டர் வெடித்துள்ளது. அக்கம் பக்கம் இருந்தவர்கள் வீட்டுக்குள் நுழைந்து, தீயை அணைத்து,

ஓசூர்: ஓசூர், குடோன் தெருவை சேர்ந்தவர் சோமசேகர், 35, நெசவு தொழிலாளி; இவரது மனைவி ஷீலா, 31. இவர்களது மகன் பூவகிரி, 7, மகள் சந்தியா, 5; நேற்று முன்தினம் இரவு அனைவரும் தூங்கிச் சென்றனர். நேற்று அதிகாலை சோமசேகர் எழுந்து, லைட் சுவிட்சை போட்டுள்ளார். அப்போது பயங்கர சத்தத்துடன் வீட்டிலிருந்த காஸ் சிலிண்டர் வெடித்துள்ளது. அக்கம் பக்கம் இருந்தவர்கள் வீட்டுக்குள் நுழைந்து, தீயை அணைத்து, தீ விபத்தில் சிக்கிய நான்கு பேரையும் மீட்டனர். தகவலின்படி ஓசூர் டவுன் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X