பொது செய்தி

தமிழ்நாடு

1998: பிப்.,14ல் கோவையை குலுக்கிய பயங்கரம்

Updated : பிப் 14, 2020 | Added : பிப் 14, 2020 | கருத்துகள் (50)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை : உலகம் முழுவதும் மகிழ்வுடன் காதலர் தினமாக கொண்டாடும் பிப்.,14., கோவை மக்களை பொறுத்தவரை பல ஆண்டுகளாக கறுப்பு தினமாகவே இருந்து வருகிறது.



latest tamil news


1998 ம் ஆண்டு பிப்.,14 அன்று பல இடங்களில் அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் கோவை நகரையே உலுக்கியது. இந்த பயங்கர தாக்குதலில் 58 பேர் உயிரிழந்தனர். 252 பேர் படுகாயம் அடைந்தனர். கோடிக்கணக்கில் பொருட் சேதம் ஏற்பட்டது. இந்த தொடர் கொண்டு வெடிப்பு, உலகத்தின் கவனத்தை கோவை பக்கம் திருப்பியது.


latest tamil news



அப்போதைய லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானி கோவை வருவதாக இருந்தது. ஆர்.எஸ்.புரத்தில் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காக வந்த அத்வானியை குறிவைத்து தாக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் விமானம் அரை மணி நேரம் தாமதமாக வந்ததால் அத்வானி உயிர் தப்பினார்.

1998 முதல் இன்று வரை பிப்.,14 என்பது காதலர் தினமாக மட்டுமல்லாது, கோவை மக்களால் மறக்க முடியாத துக்க தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் உயிரிழக்க காரணமான பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்திய அளவிலும் பிப்.,14 கறுப்பு தினமாகவும் பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
19-பிப்-202015:09:32 IST Report Abuse
S.P. Barucha இந்த பயங்கர தாக்குதலில் 58 பேர் உயிரிழந்தனர். 252 பேர் படுகாயம் அடைந்தனர். கோடிக்கணக்கில் பொருட் சேதம் ஏற்பட்டது. பின்பு எந்த லட்சணத்தில் நீதிமன்றம் தண்டனை அளித்தது , அதயும் வெளியிட வேண்டும். குண்டு வைத்தவன் பிரியாணி வேளா வேளைக்கு சாப்புடுறான். தி.மு. க ஆட்சியில் நடந்துதான், சிறுபான்மையினர் ஒட்டு வேணும் என்பதற்காகவே தண்டனை எளிமையாக்கப்பட்டது. இன்று ஒரு தடியடிக்கு ஆறு நாள் தொடர் போராட்டம். இது தான் தமிழகம் , தமிழக அரசியல். வெட்கக்கேடு.
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
17-பிப்-202014:33:03 IST Report Abuse
Swaminathan Chandramouli ஹிந்துக்களும் ஆயுதம் ஏந்தினால் தான் நிலைமை கட்டுக்குள் வரும். நம்மை துரத்தும் ..கண்டு ஓடினால்தான் நம்மை துறத்தும் நாம் திடமாக நின்றால் அதுவும் நின்று ... போட்டுகொண்டு ஓடிவிடும் முஸ்லிம்களும் அப்படிதான் நாம் ஓடினால் நம்மை துரத்துவார்கள் நாம் நின்று தீவிரமாக நோக்கினால் பின் வாங்குவார்கள் அவர்களை தூண்டி விடுபவர்கள் திராவிட விஷமிகள்
Rate this:
Share this comment
Cancel
Sanjay - Chennai,இந்தியா
15-பிப்-202014:54:29 IST Report Abuse
Sanjay மூர்க்கம் கொரோனா மற்றும் எபோலா வைரசுகளை விட மிக கொடியது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X