ஊழலில் ஊறிய குடும்பம்: ராகுலுக்கு பா.ஜ., பதிலடி

Updated : பிப் 14, 2020 | Added : பிப் 14, 2020 | கருத்துகள் (52)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : ஊழல் என்பது ஆன்மாவிலேயே ஊறி போய் உள்ள ராகுலுக்கு நல்லது பற்றி எப்படி பேச தெரியும் என பா.ஜ., செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா, ராகுலுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.



latest tamil news



புல்வாமா தாக்குதல் நடத்தப்பட்டதன் முதலாம் ஆண்டை அனுஷ்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்ட காங்., எம்.பி.,ராகுல், இந்த தாக்குதலால் பலனடைந்தவர்கள் யார் என்பது உள்ளிட்ட 3 கேள்விகளை மத்திய அரசிடம் முன்வைத்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பா.ஜ.,வின் சம்பித் பத்ரா பதில் டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.


latest tamil news


அதில், அது கொடூரமான தாக்குதல். இது கொடூரமான கருத்து. யார் அதிகம் பயனடைந்தது? ராகுல் அவர்களே பலன் பெறுவதை தாண்டி உங்களால் சிந்திக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது. ராகுல் குடும்பத்திற்கே கிடைக்கும் பலனைத் தாண்டி சிந்திக்க தெரியாது. பொருட்களில் மட்டும் ஊழல் இல்லை. அவர்களின் ஆன்மாவிலும் ஊழல் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
15-பிப்-202009:22:18 IST Report Abuse
vbs manian சூப்பர்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
15-பிப்-202005:21:35 IST Report Abuse
J.V. Iyer ராகுல் நாக்கில் விஷம். கக்குகிறார். இவருக்கு இந்தியாவின் மேல் அக்கறை இல்லை. இவருக்கும், இவர் குடும்பத்திற்கும், பதவியில் இருந்துகொண்டு சொத்துக்களை சுரண்டி இத்தாலிக்கும், தாய்லாந்துக்கு கொண்டு போகவேண்டும்.
Rate this:
Cancel
14-பிப்-202023:27:24 IST Report Abuse
kulandhai Kannan Who benefited from Sanjay Gandhis death?? Who benefited from Indira Gandhis death?? Who benefitted from Rajiv Gandhis death?? Can Rahul answer??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X