நிர்பயா குற்றவாளி வினய் சர்மா மனு தள்ளுபடி

Updated : பிப் 14, 2020 | Added : பிப் 14, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
நிர்பயா, குற்றவாளிகள், தூக்கு, வினய்சர்மா, தள்ளுபடி, Nirbaya, vinaykumarsharma, vinaysharma,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: கருணை மனுவை ஜனாதிபதி தள்ளுபடி செய்ததற்கு எதிராக, நிர்பயா குற்றவாளி வினய் குமார் சர்மா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர்கள் அடுத்தடுத்து சீராய்வு மனுக்கள், கருணை மனுக்கள் தாக்கல் செய்ததால், தண்டனை நிறைவேற்றுவது தள்ளி போகிறது. இந்நிலையில், கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததற்கு எதிராக வினய்குமார் சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.


latest tamil news


இதனை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், கருணை மனுவை ஜனாதிபதி உரிய முறையில் ஆராயவில்லை என்பதை ஏற்க முடியாது. வினய்சர்மாவின் மருத்துவ அறிக்கை, கருணை மனுவுடன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குற்றவாளி நல்ல உடல் மற்றும் மன நலத்துடன் உள்ளார். இதனால், மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
14-பிப்-202021:03:01 IST Report Abuse
bal எத்தனை தடவை தள்ளுபடி பண்ணுவீங்க...எதற்கெடுத்தாலும் கண்டனம் தெரிவிக்கும் இந்த உச்சா நீதி மன்றம் ஏன் ஒரே தடவை இந்த வழக்கை முடிக்கவில்லை...அம்பேத்கர் ஏற்படுத்திய சட்ட ஓட்டைகளை இந்த குற்றவாளிகள் பயன்படுத்துகின்றனர்...
Rate this:
15-பிப்-202019:39:27 IST Report Abuse
ஜப்பான்நாட்டு துணைமுதல்வர்   சொடலைஇத்துணை ஓட்டையான சட்டத்தை இயற்றிவர் எப்படி சட்ட மேதை ஆவார் ?...
Rate this:
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
14-பிப்-202018:35:44 IST Report Abuse
Pasupathi Subbian ஆங்கிலேயர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சட்ட விதிகள். தூக்கியெறியப்பட வேண்டியவை நிறைய. குற்றவாளிகளுக்கு ஆதரவாக நிறைய ஓட்டை. அதிலும் அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக பெரிய ஓட்டை .
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
14-பிப்-202017:31:35 IST Report Abuse
Indhuindian சிந்துபாத் கதையைக்கூட முடிச்சிடுவாங்க போல இருக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X