பொது செய்தி

தமிழ்நாடு

நகர தி.மு.க., செயற்குழு கூட்டம்

Added : பிப் 14, 2020
Share
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், தி.மு.க., சார்பில் செயற்குழு கூட்டம் நடந்தது. குமாரபாளையம், தி.மு.க., சார்பில் செயற்குழு கூட்டம் நடந்தது. நகர பொறுப்பாளர் சேகர் தலைமை வகித்தார். சேகரை நகர பொறுப்பாளராக நியமனம் செய்த, ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தல், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு வெண்கலச்சிலை அமைப்பது, 33 வார்டுகளில் பொது உறுப்பினர் கூட்டம் நடத்துதல், கழக வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளுதல், மார்ச், 1ல் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடுவது, பிப்., 14ல் தலைமை அஞ்சலகம் குமாரபாளையம் நகர எல்லைக்குள் அமைக்க வேண்டி ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X