சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ்சுக்காக காத்திருந்தவர் மாயம்: போலீசார் விசாரணை

Added : பிப் 14, 2020
Advertisement

குளித்தலை: குளித்தலை அடுத்த, மாயனூர் பஸ் ஸ்டாப்பில் திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் தாலுகா, மேலமஞ்சமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ரத்னகிரீஸ், 18. இவர், டி.எம்.இ., முடித்து விட்டு, வீட்டில் இருந்து வந்தார். கடந்த, 6ல் இரவு, 8:00 மணியளவில் சென்னை அம்பத்தூரில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு, தனது தந்தையுடன் மாயனூர் பஸ் ஸ்டாப்பில் பஸ்சுக்காக காத்திருந்தவர் திடீரென மாயமானார். தனது மகன் காணாமல் போனது குறித்து, பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்த விதமான தகவலும் கிடைக்கவில்லை. மாயனூர் போலீசில், ராமலிங்கம் கொடுத்த புகார்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X