பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.2.10 கோடிக்கு பருத்தி ஏலம்

Added : பிப் 14, 2020
Advertisement

வாழப்பாடி: வாழப்பாடியில், 2.10 கோடி ரூபாய்க்கு பருத்தி வர்த்தகம் நடந்தது. சேலம் வேளாண்மை கூட்டுறவு விற்பனை நிலையம், வாழப்பாடி கிளையில், பருத்தி ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. அதில், சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து, திரளான விவசாயிகள், பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதற்கேற்ப வியாபாரிகள் குவிந்தனர். டி.சி.எச்., ரகம், 6,990 முதல், 7,677 ரூபாய், ஆர்.சி.எச்., ரகம், 4,960 முதல், 5,502 ரூபாய் வரை விலை போனது. 9,500 பருத்தி மூட்டைகள் மூலம், 2.10 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X