பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் நீர்வரத்து சற்று அதிகரிப்பு

Added : பிப் 14, 2020
Advertisement

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து, வினாடிக்கு, 127 கனஅடியாக சற்று அதிகரித்தது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., காவிரி நீர்பிடிப்பு பகுதியில், வறட்சி நீடிப்பதால் மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று முன்தினம் வரை, தொடர்ந்து மூன்று நாள் வினாடிக்கு, 116 கனஅடியாக நீடித்தது. நேற்று வினாடிக்கு, 127 கனஅடியாக சற்று அதிகரித்தது. அணை நீர்மட்டம், 106.22 அடி, நீர்இருப்பு, 73.13 டி.எம்.சி.,யாக இருந்தது. குடிநீர் தேவைக்கு, 1,250 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X