ஒமர் அப்துல்லா கைது குறித்து காஷ்மீர் அரசு பதிலளிக்க வேண்டும் ; சுப்ரீம்கோர்ட்

Updated : பிப் 14, 2020 | Added : பிப் 14, 2020 | கருத்துகள் (6)
Advertisement

புதுடில்லி : ஜம்மு காஷ்மீரின் முன்னாள் தலைவர் ஒமர் அப்துல்லாவின் வீட்டுக்காவல் நீட்டிப்பு தொடர்பாக காஷ்மீர் அரசு பதிலளிக்க வேண்டும் என சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.






ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அ்நதஸ்து ரஸ்து செய்யப்பட்டதா தொடர்ந்து ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல தரப்புகளும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் ஒமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி உள்ளிட்டோரின் மீது பொது பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது. இந்த சட்டத்தின் மூலம் ஒருவரை எந்தவித அனுமதியின்றி வீட்டுக் காவலில் வைக்க முடியும். இது தொடர்பாக ஒமர் அப்துல்லாவின் தங்கை சுப்ரீம்கோர்ட்டில் வழக்குபதிவு செய்திருந்தார்.





இந்த மனு சுப்ரீம்கோர்ட்டில் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பின், ஒமர் அப்துல்லாவை கைது செய்தது தொடர்பாக காஷ்மீர் அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கை மார்ச் 2 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
15-பிப்-202011:12:21 IST Report Abuse
Rasheel 1989 டு 1991 காஷ்மீரி அப்பாவி பெண்கள் குழந்தைகள் பட்ட பகலில் வெட்டபட்டு கொல்ல பட்டனர். பல இளம் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். இதில் சிலர் மரம் அறுக்கும் மில்களில் வெட்டி கொல்ல பட்டனர். ஸ்ரீ நகர் வழிபட்டு தலங்களில் இருந்து காஷ்மீரி பண்டிட்களுக்கு தங்கள் மனைவியரை ஸ்ரீ நகரில் விட்டுவிட்டு உயிர் பிழைத்து ஓடுமாறு மிரட்டப்பட்டனர். பல வயதான முதியவர் குழந்தைகள் ஈவு இரக்கமில்லாமல் வெட்டி கொல்ல பட்டனர்.
Rate this:
Share this comment
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
15-பிப்-202011:09:34 IST Report Abuse
Rasheel மிகவும் பிற்போக்கான அமைதி கூட்டம். 1 மற்ற இனங்களோடு சேர்ந்து வாழாத அக்கிரம கூட்டம். 2 வன்முறையை ஆயுதமாக கொண்டு மற்ற இனங்களை மதத்தினரை இன அழிப்பு செயும் கூட்டம். 3 அப்பாவி மக்களை அவர்களின் சொத்துக்களை பிடுங்கி அபகரிக்கும் 4 பெண்களுக்கு எதிரான பெண்களை பிள்ளை பெக்கும் கூட்டமாக மாற்றி அவர்களின் படிக்கும் வேலை செய்யும் உரிமையை அழிக்கும் கூட்டம். 5 இவர்கள் பெரும்பான்மையாக உள்ள எந்த நாடும் உலகத்தில் அமைதியாக இல்லை. உதாரணங்கள் - காஷ்மீர் இலங்கை மட்டக்களப்பு காத்தான்குடி கேரளாவில் மலப்புரம் பாக்கிஸ்தான் பங்களாதேஷ். இங்கல்லாம் ஹிந்துக்கள் மற்ற மதத்தினர் வாழமுடியாமல் துயரப்படுகின்றனர்.
Rate this:
Share this comment
Cancel
Ramesh - Bangalore,இந்தியா
15-பிப்-202008:11:24 IST Report Abuse
Ramesh கொஞ்ச காலம் இந்திய நாட்டின் விருந்தினராக வீட்டு சிறையில் இருக்கட்டும் ...கடந்த 50 ஆண்டுகளுக்கு இந்த நாட்டிற்கு எதிராக செய்த செயல்களுக்கு கொஞ்சம் அனுபவிக்க தான் வேண்டும் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X