பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு தடகள போட்டி

Added : பிப் 14, 2020
Share
Advertisement

மேல்மருவத்துார் : ஆதிபராசக்தி கல்வி குழுமத்தில், தடகள போட்டி நடந்தது.

மேல்மருவத்துார் ஆதிபராசக்தி பொறியியல் கல்லுாரி, ஆதிபராசக்தி தொழில்நுட்பக் கல்லுாரி இணைந்து, மாநில தடகள போட்டியை, கல்லுாரி விளையாட்டு அரங்கில், நேற்று முன்தினம் நடத்தின.செங்கல்பட்டு வட்டார அரசு பள்ளிகளிலிருந்து, 6ம் வகுப்பு மற்றும் பிளஸ், 2 மாணவர்கள் என, 2,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர், தடகள போட்டியில் பங்கேற்று விளையாடினர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து, பரிசு மற்றும் சான்று வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X