காஞ்சி - செங்கை

Added : பிப் 14, 2020
Advertisement

பொது

சிறப்பு கருத்தரங்கம்

தமிழ்நாடு ஓட்டல், பழைய ரயில் நிலையம், காஞ்சிபுரம், நிகழ்த்துபவர்: புலவர் வெற்றியழின், காலை, 10:30 மணி.

கருத்துகேட்பு கூட்டம்

உள்ளாட்சி தேர்தல் வார்டு எல்லை மறுவரையறை, அரசு மருத்துவக் கல்லுாரி கலையரங்கம், செங்கல்பட்டு, காலை, 10:00 மணி.

ஆன்மிகம்

சனிவார உற்சவம்

ராதா, ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவில், படுநெல்லி, அருந்ததியர் பாளையம், இரவு, 7:00 மணி.

மண்டலாபிஷேகம்

கேசவேஸ்வரர் கோவில், கைலாசநாதர் கோவில் தென்புறம், காஞ்சிபுரம், மாலை, 5:00 மணி. பூதகிரீஸ்வரர் கோவில், சிறுதாவூர், திருப்போரூர், காலை, 10:00 மணி.

மகாபாரத சொற்பொழிவு

அங்காளம்மன் கோவில், பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், நிகழ்த்துபவர்: முத்துகணேசன், மதியம், 2:00 மணி.

சிறப்பு அபிஷேகம்

27 நட்சத்திர விருட்ச விநாயகர் மற்றும் அதிதேவதைகள் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், காலை, 8:00 மணி. நுாக்கலம்மன் கோவில், எண்டத்துார் சாலை, உத்திரமேரூர், காலை, 7:00 மணி. ஆலயம்மன் கோவில், நின்னக்கரை, மறைமலை நகர், காலை, 7:00 மணி.

குருமூர்த்தி ஆராதனை

காகபுஜண்டர் குருகோவில், மாங்கால் கூட்ரோடு, சோதியம்பாக்கம் - பாவூர், காலை, 7:00 மணி.

நித்ய பிரதோஷ சிறப்பு வழிபாடு

ஏகாம்பரநாதர் கோவில், சன்னிதி தெரு, காஞ்சிபுரம், ஏற்பாடு, கச்சி திருவேகம்பநாதர் நித்ய பிரதோஷ கால அபிஷேக கட்டளை குழு, மாலை, 4:30 மணி. கச்சபேஸ்வரர் கோவில் நித்ய பிரதோஷ கால அபிஷேக கட்டளை குழு, கச்சபேஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், மாலை, 4:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X