பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் கட்டடத்திற்கு பூமி பூஜை

Added : பிப் 14, 2020
Advertisement

தென்னேரி : தென்னேரி ஊராட்சியில், மகளிர் குழு கட்டடம் கட்டுவதற்கு, நேற்று, பூமி பூஜை போடப்பட்டது.

வாலாஜாபாத் ஒன்றியத்தில், 61 ஊராட்சிகள் உள்ளன. இவ்வூராட்சி ஒன்றியத்திற்கு தலா, 74 லட்சம் ரூபாய் செலவில், இரண்டு மகளிர் சுய உதவிக்குழு கட்டடம் கட்டப்பட உள்ளன. இதற்கு, பூமி பூஜை போடும் பணி, நேற்று துவங்கப்பட்டது.தென்னேரி ஊராட்சியில், 73.71 லட்சம் ரூபாய் செலவில், நேற்று புதிய கட்டடம் கட்டுவதற்கு, அ.தி.மு.க.,வினர் பூமி பூஜை போட்டனர். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X